Separation of Nitish Kumar Reddy from the first 3 parties

கான்​பெரா: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 25-ம் தேதி சிட்னியில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக களமிறங்கவில்லை.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் 3 ஆட்டங்களில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விலகி உள்ளார். கழுத்து பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக அவர் விலகியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

The cyclone that devastated Andhra Pradesh: Chief Minister Chandrababu Naidu conducted an aerial survey by helicopter.

Rohit Sharma secured first place for the first time!