Resources and opportunities should be common for everyone: Tamil Nadu Governor R.N. Ravi’s opinion

காரைக்குடி: வள​மும், வாய்ப்​பு​களும் அனை​வருக்​கும் பொது​வாக இருக்க வேண்​டும் என்று ஆளுநர் ஆர்​.என்​.ரவி கூறி​னார். காரைக்​குடி அழகப்பா பல்​கலை.​யில் பண்​டிட் தீன்​த​யாள் உபாத்​யாயா இருக்கை சார்​பில் ‘வளர்ச்​சி​யடைந்த இந்​தி​யா–2047, நல்​லாட்​சி​யும் நிலை​யான வளர்ச்​சிக்கு வழி​காட்​டும் ஒருங்​கிணைந்த மனிதநேய​மும்’ என்ற தலைப்​பில் 2 நாள் தேசி​யக் கருத்​தரங்கு நேற்று தொடங்​கியது. துணைவேந்​தர் க.ரவி வரவேற்​றார்.

கருத்​தரங்​கைத் தொடங்கி வைத்து ஆளுநர் ஆர்​.என்​.ரவி பேசி​ய​தாவது: இளைஞர்​கள் பெரிய கனவு​களைக் காண​வும், தேசக் கட்டமைப்​பில் பங்​காற்​ற​வும் அப்​துல் கலாம் ஊக்​கமளித்​தார். ஆங்​கிலேயர் ஆட்​சிக் காலத்​தில் வரி வசூலிக்​கும் கருவி​களாக​வும், மக்​களை அச்​சுறுத்​தும் சாதனங்​களாக​வும் மாவட்ட நிர்​வாகம், காவல் துறை இருந்​தன. தற்​போது அந்​நிலை மாறி​யுள்​ளது. நமது ரிஷிகள், முனிவர்​கள், கவிஞர்​கள் தங்​கள் ஞானத்​தால் தலை​முறைக்கு ஏற்​றபடி சூழலை மாற்றி அமைத்​தனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Note collection: 3 firefighters transferred to new positions

On the occasion of the 94th birthday, L. Murugan pays tribute at the Kalam Memorial.