Prathika Rawal of India withdraws from the Women’s World Cup cricket tournament.

நவி​மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் நவி​மும்​பை​யில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​தியா – வங்​கதேசம் அணி​கள் மோதின. இந்த ஆட்​டத்​தில் 21-வது ஓவரில் பீல்​டிங்​கின் போது இந்​திய அணி​யின் தொடக்க வீராங்​க​னை​யான பிர​திகா ராவலுக்கு முழங்​கால் மற்​றும் கணுக்​கால் பகு​தி​யில் காயம் ஏற்​பட்​டது.

இதையடுத்து களத்​தில் இருந்து வெளி​யேறிய அவர், அதன் பின்​னர் திரும்​பிவர​வில்​லை. ஸ்கேன் பரிசோதனை​யில் பிர​திகா ராவலுக்கு பலத்த காயம் ஏற்​பட்​டுள்​ளது தெரியவந்​துள்​ளது. இதனால் அவர், உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Withdrawal of P.V. Sindhu from the remaining tournaments of the 2025 season

Pratika Rawal of India withdraws from the Women’s World Cup cricket tournament.