Opposition to burying the body of a convert: Family members in distress for 3 days in a Chhattisgarh village

ராய்ப்பூர்: கிறிஸ்​தவத்​துக்கு மதம் மாறிய​வரின் உடலை அடக்​கம் செய்ய கிராம மக்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கின்​றனர். இதனால் 3 நாட்​களாக உடலை அடக்​கம் செய்ய முடி​யாமல் குடும்​பத்​தினர் தவித்து வரு​கின்​றனர்.

சத்​தீஸ்​கர் மாநிலம் கான்​கெர் மாவட்​டம், கோடிகுர்ஸ் கிராமத்​தைச் சேர்ந்​தவர் மனிஷ் நிஷாத் (50). உடல்​நலம் பாதிக்​கப்​பட்ட மனிஷ், ராய்ப்​பூர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்​தார். இந்​நிலை​யில், கடந்த சில நாட்​களுக்கு முன்​னர் அவர் உயி​ரிழந்​தார். இதையடுத்து அவரது குடும்​பத்​தினர் மனிஷ் உடலை கிராமத்​துக்கு கொண்டு வந்​து, தங்​கள் சொந்த நிலத்​தில் அடக்​கம் செய்ய ஏற்​பாடு செய்​தனர். ஆனால், மனிஷ் கிறிஸ்தவ மதத்​துக்கு மாறிய​வர் என்​ப​தால், அவரது உடலை அடக்​கம் செய்ய கிராம மக்​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

VVPAT slip found by the roadside in Bihar: Election Commission explains

Gold price rises by Rs. 240 per sovereign.