English
"During this hot season, for the past few months, my period comes for only one day. Even on that one day, there is irritation, heavy bleeding, and stomach pain. I still haven’t gone to the hospital because I’m afraid the doctor might say something. I can’t even tell anyone that we have this kind of problem."
Tanglish
"Indha veyil kaalathil sila maadhangalaaga orunaal mattum thaan maadhavidaai varugiradhu. Andha orunaalum erichchal, adhiga raththappookku, vayitru vali irukkum. Maruththuvaar edhaavadhu sollividuvaaro endra bayathileye innum maruththuvamanai sellavillai. Yaaridamum engalukku iththagaiya prachnai iruppadhai sollavum mudiyaadhu"
Tamil
“இந்த வெயில் காலத்தில் சில மாதங்களாக ஒருநாள் மட்டும் தான் மாதவிடாய் வருகிறது. அந்த ஒருநாளும் எரிச்சல், அதிக ரத்தப்போக்கு, வயிற்று வலி இருக்கும். மருத்துவர் ஏதாவது சொல்லிவிடுவாரோ என்ற பயத்திலேயே இன்னும் மருத்துவமனை செல்லவில்லை. யாரிடமும் எங்களுக்கு இத்தகைய பிரச்னை இருப்பதை சொல்லவும் முடியாது”
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.

