New Delhi: The sale of old scrap from central government offices has generated revenue of Rs. 800 crore. With this, 7 Vande Bharat trains have been purchased.

புதுடெல்லி: மத்​திய அரசின் அலு​வல​கங்​களில் இருந்த பழைய கழி​வு​களை விற்​பனை செய்​ததன் மூலம் ரூ.800 கோடி வரு​வாய் கிடைத்​துள்​ளது. இதைக் கொண்டு 7 வந்தே பாரத் ரயில்​களை வாங்க முடி​யும்.

இதுகுறித்து மத்​திய பணி​யாளர் நலத் துறை அமைச்​சர் ஜிதேந்​திர சிங், எக்ஸ் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: கடந்த 2021-ம் ஆண்​டில் அக்​டோபர் 2-லிருந்து 31-ம் தேதி வரை சிறப்பு தூய்மை இந்​தியா திட்​டத்தை மேற்​கொள்​வது என மத்​திய அரசு முடி​வெடுத்​தது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Preventive measures can prevent deaths caused by chronic diseases: medical experts say

“Dharmendra is not dead” – Family says the actor’s death news is false! – Zee News