Mekedatu Dam: Tamil Nadu Congress opposes – Praveen Chakravarthy

English

Rajya Sabha member Praveen Chakravarthy said that the Tamil Nadu Congress party opposes Karnataka’s attempt to build a dam across the Cauvery River at Mekedatu.

On Friday, Praveen Chakravarthy garlanded and paid tribute to the statue of Kamaraj near the Madras Gymkhana Club on Anna Salai in Chennai.

Later, he told reporters:

I have been elected to the Rajya Sabha for the first time on behalf of the TVK-Congress alliance. The Central government led by Prime Minister Modi is trying to create a majority in Parliament by breaking parties in West Bengal and Punjab, with the aim of bringing in the ‘One Nation, One Election’ bill and the constituency delimitation bill. This must be stopped.

I will raise my voice in the Rajya Sabha for the welfare of Tamil Nadu. The Tamil Nadu Congress opposes Karnataka’s attempt to build a dam at Mekedatu across the Cauvery River,” he said.


Tanglish

Kaviri aatrin kurukke Mekkedattil Karnadagam anai kattum muyarchiyai தமிழக Congress katchi ethirkkirathu ena மாநிலங்களவை உறுப்பினர் Praveen Chakravarthi தெரிவித்தார்.

Chennai Anna salaiyil Madras Gymkhana Club arugil ulla Kamarajar silaikku Praveen Chakravarthi vellikkிழமை maalai aniviththu mariyathai seythaar.

Pinnar, avar seythiyaalargalidam kooriyathavathu:

thaveka - kaangiras koottaniyin saarbil mudhalmuraiaaga maanilangalavaikku thervu seiyappattullen. piradhamaa் modi thalaimaiyilaana madhya arasu, ‘ore naadu , ore thervu’ masodaa, thoguthi maruvaraiyarai masodavai kondu varum nokkaththudan, merku vangam, panjaab maanilangalil katchigalai udaiththu naadalamandraththil perumbaanmai balaththai yerpaduththa muyarchi seithu varugiradhu. idhai thadukka vendum.

thamilagaththin nalankkaaga maanilangalavaiyil kural koduppen. kaaveri aatrin kurukke mekkaethaattil kaarnadagam anai kattum muyarchiyai thamil kaangiras ethirkkiradhu endraar.


Tamil

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் கா்நாடகம் அணை கட்டும் முயற்சியை தமிழக காங்கிரஸ் கட்சி எதிா்க்கிறது என மாநிலங்களவை உறுப்பினா் பிரவீண் சக்கரவா்த்தி தெரிவித்தாா்.

சென்னை அண்ணா சாலையில் மெட்ராஸ் ஜிம்கானா கிளப் அருகில் உள்ள காமராஜா் சிலைக்கு பிரவீண் சக்கரவா்த்தி வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செய்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தவெக – காங்கிரஸ் கூட்டணியின் சாா்பில் முதல்முறையாக மாநிலங்களவைக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளேன். பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு, ‘ஒரே நாடு , ஒரே தோ்தல்’ மசோதா, தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வரும் நோக்கத்துடன், மேற்கு வங்கம், பஞ்சாப் மாநிலங்களில் கட்சிகளை உடைத்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது. இதைத் தடுக்க வேண்டும்.

தமிழகத்தின் நலனுக்காக மாநிலங்களவையில் குரல் கொடுப்பேன். காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டில் கா்நாடகம் அணை கட்டும் முயற்சியை தமிழக காங்கிரஸ் எதிா்க்கிறது என்றாா்.


மூலதளம்: தமிழ்நாடு
Click the link above to read the full article on the original website.

More From Author

Kumarakottam Temple hundial offering: Rs. 22 lakh

An environment conducive for women to fully realize their potential: Prime Minister Modi expresses pride

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *