English
Devotees had contributed Rs. 22,33,172 as offerings in the hundial at the Kanchipuram Kumarakottam Murugan temple.
The 6 hundials at the Kumarakottam Subramania Swamy temple were opened and counted after 3 months. It was reported that devotees had offered 16.200 grams of gold, 755 grams of silver, and Rs. 22,33,172 in cash as donations.
Tanglish
Kaanchipuram Kumarakoottam Murugan Koyil undiyal kaanikkaiyaaga ரூ. 22,33,172-ai bakthargal seluthiyirundhanaar.
Kumarakoottam Subramaniya Suvaami Koyilil irundha 6 undiyalgal 3 maadhangalukkup piragu thirandhu ennappattana. Idhil thangam 16.200 graam, vellii 755 graam, rokkamaaga ரூ. 22,33,172 ஆகியவற்றை bakthargal kaanikkaiyaaga seluthiyirundhadhaaga therivikkappattulladhu.
Tamil
காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 22,33,172-ஐ பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.
குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்த 6 உண்டியல்கள் 3 மாதங்களுக்குப் பிறகு திறந்து எண்ணப்பட்டன. இதில் தங்கம் 16.200 கிராம்,வெள்ளி 755 கிராம், ரொக்கமாக ரூ. 22,33,172 ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலதளம்: தமிழ்நாடு
Click the link above to read the full article on the original website.


