Karthi Chidambaram’s petition against asset attachment dismissed.

புதுடெல்லி: ஐஎன்​எக்ஸ் மீடியா முறை​கேடு வழக்​கில் டெல்​லி​யில் உள்ள சொத்​துகளை​யும், வங்​கிக் கணக்​கை​யும் முடக்​கிய அமலாக்​கத் துறை நடவடிக்​கையை எதிர்த்​து, கார்த்தி சிதம்​பரம் பிஎம்​எல்ஏ மேல்​முறை​யீட்டு தீர்ப்​பா​யத்​தில் மேல்​முறை​யீடு செய்​தார்.

இந்த மனுவை தீர்ப்​பா​யத்​தின் உறுப்​பினர்​கள் பலேஷ் குமார், ராஜேஷ் மல்​ஹோத்ரா அமர்வு விசா​ரித்​தது. அப்​போது, சொத்​துகளை முடக்கி 365 நாட்​களுக்கு மேல் தாமத​மாக குற்​றப்​பத்​திரிக்கை தாக்​கல் செய்​துள்​ள​து என கார்த்தி சிதம்​பரம் தரப்​பில் வாதிடப்​பட்​டது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Sardar Patel’s 150th Birth Anniversary: Prime Minister Narendra Modi’s Tribute

A woman who killed her son for insurance money