English
The Iranian military states that key military leaders and commanders were killed in the attacks carried out by Israel on Iran last night. However, there has been no response from the Iranian side so far.
Tanglish
Iraan meedhu netru iravu Israel nadathiya thaakkuthalgalil mukkiya raanuva thalaivargal matrum thalapathigal kollappattadhaga annattu raanuvam therivikkiradhu. Aanaal Iraan tharappilirundhu tharpothu varai enthap pathilum kodukkappadavilai.
Tamil
இரான் மீது நேற்று இரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் முக்கிய ராணுவ தலைவர்கள் மற்றும் தளபதிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவிக்கிறது. ஆனால் இரான் தரப்பிலிருந்து தற்போது வரை எந்தப் பதிலும் கொடுக்கப்படவில்லை.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.