Indian Americans should return to their homeland: Sohum founder Sridhar Vembu’s appeal

புதுடெல்லி: அமெரிக்​கா​வில் தற்​காலிக​மாக பணி​யாற்​று​வோருக்கு வழங்​கப்​படும் எச்​1பி விசா கட்​ட​ணம் அண்​மை​யில் ரூ.88 லட்​ச​மாக அதி​கரிக்​கப்​பட்​டது. விசா கட்டண உயர்வு உட்பட பல்​வேறு வகை​களில் அமெரிக்க நிறு​வனங்​களில் இந்​திய மென்​பொறி​யாளர்​கள் சேரு​வதை தடுக்க மறை​முக​மாக முயற்சி மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

சமீபத்​திய புள்​ளி​விவரத்​தின்​படி அமெரிக்​கா​வின் சிலி​கான் பள்​ளத்​தாக்​கில் பணி​யாற்​றும் தொழில்​நுட்ப ஊழியர்​களில் 25 சதவீதம் பேர் இந்​திய வம்​சாவளி​யினர் ஆவர். மேலும் அமெரிக்​கா​வின் முன்​னணி மென்​பொருள் நிறு​வனங்​களுக்கு இந்​தி​யர்​களே தலைமை வகிக்​கின்​றனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

“I accept Modi as a world teacher!” – A thrilling ACS interview

Pak. Occupation: Human Rights Violations in Kashmir