India supplying missiles to Brazil

புதுடெல்லி: வான் ​பாது​காப்பு வழங்​கும் ஆகாஷ் ஏவு​கணை​களை பிரேசிலுக்கு இந்​தியா வழங்க உள்​ளது.

ஆகாஷ் ஏவு​கணை இந்​தி​யா​விலேயே தயாரிக்​கப்​பட்ட வான் பாது​காப்பு அமைப்​பாகும். தரை​யில் இருந்து வான் இலக்​கு​களைத் துல்​லிய​மாகத் தாக்கி அழிக்​கும் திறன் கொண்​டது ஆகாஷ். இந்த ஏவு​கணை​கள் எதிரி நாடு​களின் விமானங்​கள், ஹெலி​காப்​டர்​கள், ட்ரோன்​களை வான்​வெளி​யிலேயே இடைமறித்து அழிக்​கும். இது​போன்ற ஏவு​கணை​களை வாங்க பல நாடு​களும் ஆர்​வம் காட்டி வரு​கின்​றன.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

The 21st century will be the century of 1.4 billion Indians: Prime Minister Narendra Modi in Kurnool, Andhra Pradesh expresses pride.

The price of gold has exceeded Rs. 95,000 per sovereign.