In the candidate list, 37 opportunities for OBC and 22 for upper caste individuals have been provided by Nitish Kumar.

புதுடெல்லி: பிஹார் தேர்​தலில் சாதி, மத அரசி​யல் தொடர்​வது தெரி​கிறது. தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு தலைமை வகிக்​கும் முதல்​வர் நிதிஷ் குமார், பாஜக​வுக்கு இணை​யாக 101 தொகு​தி​களை பெற்​றுள்​ளார். அனைத்து தொகு​தி​களுக்​கும் வேட்​பாளர் பட்​டியலை வெளி​யிட்​டுள்​ளார்.

இதில் உயர் சமூகத்​தினர் 22 பேர் இடம் பெற்​றுள்​ளனர். ராஜபுத்​திரர்​கள் 10, பூமிஹார்​கள் 9, பிராமணர்​கள் 2, காயஸ்து 1 என்ற எண்​ணிக்​கை​யில் இவர்​கள் உள்​ளனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

The Election Commission knows its responsibility: Supreme Court opinion

Bihar first phase election: Filing of nominations ends today