In Chennai, the Tolkappiyam Park renovated at a cost of Rs. 42.45 crore: Chief Minister Stalin inaugurated it!

சென்னை: சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் (CRRT) சார்பில் 42.45 ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட தொல்காப்பியப் பூங்காவினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்., 24) திறந்து வைத்தார்.

இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் 42.45 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய நுழைவு வாயில், கண்காணிப்பு கோபுரம், பார்வையாளர் மாடம், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்கா முதல்வர் ஸ்டாலினால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

The English translation of the book ‘A Sun from the South’ released by Chief Minister Stalin

224th Memorial Day of the Maruthu Brothers: Leaders Pay Tribute