Hong Kong apartment fire: charges filed

English

In connection with the apartment fire in Hong Kong last November that claimed the lives of 168 people, charges have been filed in court against 2 construction companies and 7 individuals.

In this case, 38 people had already been arrested in March. After an intensive investigation conducted jointly by Hong Kong police and anti-corruption officials, cases have now been registered against 9 parties under 25 charges, including causing death, conspiracy, money laundering, and tax evasion.


Tanglish

Haangkaangkil kadandha aandu navambaril 168 perin uyiraip paritha adukkumaadi kudiyirupputh thee vibathu thodarpaga, 2 kattumaana niruvanangal, 7 nabargal meedhu needhimandrathil kutrappaththirigai thaakkal seyyappattulladhu.

indha vazhakkil erkenave kadandha maarchchil 38 per kaidhu seyyappattirundhanaar. Haangkaang kaaval thuraiyinaar, oozhal thaduppup pirivinaar inainthu nadaththiya theevira visaaranaikkup piragu, tharpodhu 9 tharappinaar meedhu maranam vilaiviththal, sathi, panamozhadi, vari eyaippu ulpad 25 pirivugalinkeezh vazhakku padhivu seyyappattulladhu.


Tamil

ஹாங்காங்கில் கடந்த ஆண்டு நவம்பரில் 168 பேரின் உயிரைப் பறித்த அடுக்குமாடி குடியிருப்புத் தீ விபத்து தொடா்பாக, 2 கட்டுமான நிறுவனங்கள், 7 நபா்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஏற்கெனவே கடந்த மாா்ச்சில் 38 போ் கைது செய்யப்பட்டிருந்தனா். ஹாங்காங் காவல் துறையினா், ஊழல் தடுப்புப் பிரிவினா் இணைந்து நடத்திய தீவிர விசாரணைக்குப் பிறகு, தற்போது 9 தரப்பினா் மீது மரணம் விளைவித்தல், சதி, பணமோசடி, வரி ஏய்ப்பு உள்பட 25 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


மூலதளம்: உலகம்
Click the link above to read the full article on the original website.

More From Author

Was a U.S. embassy official murdered in Myanmar?

The wonder of the IPL! Vaibhav Suryavanshi.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *