Was a U.S. embassy official murdered in Myanmar?

English

An official who had been working at the U.S. Embassy in Yangon, Myanmar, has died under mysterious circumstances.

Although the U.S. State Department confirmed his death, it did not release further details, citing privacy concerns.

The official was found dead a few days ago at a hotel in Yangon. Myanmar police, who are investigating the case as a suspicious murder, have arrested a woman from Thailand.


Tanglish

Miyanmarin Yaangoonil Amerikka thootharagathil paniyaatri vantha athigari oruvar maarmamaana muraiyil uyirizhanthullaar.

Ivarin irappai Amerikka veliyuravu amaichagam uruthippaduththiyirunthaalum, thaninabar urimaigalai karuthil kondu kooduthal vivarangalai veliyidavillai.

Yaangoonil ulla oru viduthiyil intha athigari kadantha sila naatkalukku munbu sadalamaaga kandedukkappattaar. Ivvivagaaraththai oru santhegaththukkidamaana kolai vazhakkaaga visaarikkum Miyanmaar policeaar, Thaaylandhu naattai chaerntha pen oruvar kaithu seithullathu.


Tamil

மியான்மரின் யாங்கூனில் அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றி வந்த அதிகாரி ஒருவா் மா்மமான முறையில் உயிரிழந்துள்ளாா்.

இவரின் இறப்பை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியிருந்தாலும், தனிநபா் உரிமைகளை கருத்தில் கொண்டு கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை.

யாங்கூனில் உள்ள ஒரு விடுதியில் இந்த அதிகாரி கடந்த சில நாள்களுக்கு முன்பு சடலமாக கண்டெடுக்கப்பட்டாா். இவ்விவகாரத்தை ஒரு சந்தேகத்துக்கிடமான கொலை வழக்காக விசாரிக்கும் மியான்மா் போலீஸாா், தாய்லாந்து நாட்டைச் சோ்ந்த பெண் ஒருவா் கைது செய்துள்ளது.


மூலதளம்: உலகம்
Click the link above to read the full article on the original website.

More From Author

Conflict erupts again in the Middle East

Hong Kong apartment fire: charges filed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *