English
The superstar of the recently concluded IPL season was Vaibhav Suryavanshi. Though only 15 years old, he took on even the world’s best bowlers without any fear and sent them flying for sixes. In this season, he hit 72 sixes, breaking Chris Gayle’s record for the most sixes in the tournament. Not only that... he amassed 776 runs and claimed the Orange Cap for the highest run-scorer.
Tanglish
Nadanthu mudintha I.P.L. thodaril soopper staaraga thigazhndhavar, Vaibhav Suryavanshi. 15 vayadhe aanaalum, ulagin miga sirantha bowlargalaikkooda endhavidha bayamum indri ethirkondu, sixargalaaga vilaasith thallivittaar. Indha seasonil 72 sixargalaip parakkavittu, thodaril adhiga sixer adiththavar enra Chris Gaylin saadhanaiyai muriyadiththuvittaar. Adhu mattumaa... 776 rangalai kuviththu, adhiga rangalai kuviththavargalukkaana Orange Cap'ai soodi kondaar.
Tamil
நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரில் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தவர், வைபவ் சூர்யவன்ஷி. 15 வயதே ஆனாலும், உலகின் மிகச் சிறந்த பவுலர்களைக்கூட எந்தவித பயமும் இன்றி எதிர்கொண்டு, சிக்ஸர்களாக விளாசித் தள்ளிவிட்டார். இந்த சீசனில் 72 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு, தொடரில் அதிக சிக்ஸர் அடித்தவர் என்கிற கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்துவிட்டார். அது மட்டுமா… 776 ரன்களைக் குவித்து, அதிக ரன்களைக் குவித்தவர்களுக்கான ஆரஞ்ச் கேப்'ஐ சூடிக் கொண்டார்.
மூலதளம்: Kumudam – Tamil News, Magazines, Cinema, Astrology & Lifestyle – Latest Posts
Click the link above to read the full article on the original website.


