Girl who posted defamatory “reels” against Hindu gods to gain more followers: parents jailed

லக்னோ: இன்​ஸ்​டாகி​ராமில் இந்து கடவுள்​களுக்கு எதி​ரான ஓர் அவதூறு வீடியோ கடந்த 27-ம் தேதி வெளி​யானது. மைனர் பெண் ஒரு​வர் வெளி​யிட்ட அந்த ஒரு நிமிட வீடியோவில் இடம்பெற்ற இந்து கடவுள்​களுக்கு எதி​ரான கருத்​துக்கு பலர் ஆட்​சேபம் தெரி​வித்​தனர்.

அந்த மைனர் பெண் மற்​றும் அவரது குடும்​பத்​துக்கு எதி​ராக இந்து அமைப்​பு​கள் போராட்​டம் நடத்​தின. காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தன. இதன் அடிப்​படை​யில் மைனர் பெண்ணை உ.பி. போலீ​ஸார் தடுப்பு காவல் இல்​லத்​தில் வைத்​தனர். அவரது பெற்​றோரை கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Alangulam or Ambasamudram? – Heated debate within the DMK over Manoj Pandian’s arrival

Mumbai Maanagaraatchi mudivaal oru latcham puraakkal irandhathaaga pugaar: Jain thuravi saagumvarai unnaaviratham