தஞ்சாவூரில் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன் ஒன்றாக பிரச்சாரம்

“Five Constituencies Target” – Will the joint campaign by Edappadi Palaniswami and Dinakaran in Thanjavur succeed?!

English

There are eight legislative assembly constituencies in Thanjavur district. In the 2021 assembly elections, AIADMK won only in the Orathanadu constituency. At that time, Vaithilingam from AIADMK secured the seat with his personal influence. In the upcoming 2026 assembly elections, Stalin and Udhayanidhi are aiming to capture all eight constituencies. At a public campaign meeting held at Thanjavur Thilagar ground, Chief Minister Stalin attended, and district secretary Durai Chandrasekaran declared that they would win all eight constituencies and dedicate them to the party, which was met with cheers from party members. In Thanjavur, Edappadi Palaniswami and T.T.V. Dhinakaran are campaigning together in this context.

Edappadi Palaniswami and T.T.V. Dhinakaran jointly campaigned in Thanjavur, supporting AIADMK and its alliance party candidates by standing together in the same vehicle, which has drawn political attention. Both DMK and AIADMK claim all eight constituencies belong to them, with DMK asserting their hold and AIADMK saying five constituencies are favorable to them. Both parties are actively campaigning on the ground. AIADMK city secretary Saravanan is said to be strategizing and working to defeat BJP candidate Karuppu Muruganand in Thanjavur. The whole world is celebrating the "I am Chief Minister" campaign – Thanjavur is one of the areas where the DMK candidate from Annanagar has a relatively strong presence.

The city secretary Rajeswaran is also supporting Muruganandham. Because of this, not only in the capital Thanjavur but also in eight constituencies, there is intense competition, causing friction within the constituencies. We spoke to informed sources about this: "In the last election, AIADMK won only one out of eight constituencies in Orathanadu. Similarly, in four districts, AIADMK secured only three constituencies—R. Kamaraj in Thiruvarur and O.S. Maniyan in Vedaranyam. Because of this, candidates are giving special attention to the Delta districts this time. Especially in Thanjavur district, AIADMK members are showing determination to capture some constituencies at any cost."

It is said that being part of the AMMK alliance strengthens this. As far as Thanjavur is concerned, there is fierce competition between the two party candidates in the constituencies of Thiruvaiyaru, Papanasam, Peravurani, Pattukkottai, and Orathanadu. "I am not the one who created Stalin in politics; it was Indira Gandhi," says Karunanidhi. The AIADMK aims to capture these constituencies at any cost. Keeping this in mind, Edappadi Palaniswami and Dhinakaran campaigned together. Dhinakaran said, "Looking at your enthusiasm, it shows that all eight constituencies belong to us." Edappadi Palaniswami enthusiastically declared Thanjavur as AIADMK's fortress.

In the Papanasam constituency, the Indian Union Muslim League is contesting as part of the DMK alliance. Since their candidate is not from the constituency, it is said that the environment is favorable for the AIADMK candidate, Shanmugaprabhu. In Thanjavur, Edappadi Palaniswami and T.T.V. Dhinakaran are campaigning together. In Thiruvaiyaru, Durai Chandrasekaran is fiercely contesting against AMMK candidate Velu Karthikeyan to maintain victory. Vaithilingam, who is active in Orathanadu, is making a strong impact in the constituency as a new candidate. The momentum shown by both party candidates on the ground has intensified the competition.

The two-party leadership is actively campaigning with the goal of capturing eight constituencies. "Who will achieve the target will be known after the election results," they said. Trouble for sitting constituencies... Stalin changes the route!


Tanglish

Thanjavur mAvAttathil ettu saTTamaNRath thogudhigaL uLLana. Idhil 2021 saTTamaNRath thErththAlil oraththanADu thogudhiyil maTTum ADhimu ka vetRi peRRadhu. AppOthu ADhimuviLirundha Vaiththilingam thanadhu thanippaTTa selvAkkAl vAgai sUDinAr. TharpOdhaiya 2026 saTTamaNRath thErththAlil StAalin, Udhayanithi AgiyOr ettu thogudhigaLaiyum kaippaRRu vEndum enap pEsi varugirAnar. Thanjavur thilagar thidalil pirachArap pothukkUttaththil kalandhu koNda mudhalvar StAlinidam, ettu thogudhigaLaiyum venRu thangalukkuch samarppipOm enRu mAvAttach cheyalAr durai. Chandrasekaran pEsiyadharku kaTTciyinAr ArAvAram seidhanar. Thanjavuril EdappAdi PazhanisAmi, T.T.V. Thinakaran onRaga pirachAram Innilaiyil,

ADMK matrum koottanik katchi vedpaalargalukku aadharvaaga Thanjaavooril Edappadi Palanisamyum, T.T.V. Dhinakaranum onraagach serndhu ore vaaganathil ninrapadi vaakku saegarithathu arasiyaal mattathil kavanam petruulladhu. Ettu thogudiyum engalukuththaan enath DMK-vinarum, aindhu thogudikal engalukku saadhagamaaga irukkindrana en Adhikuvinarum paesi varugindrana. Iru katchiyinarum kalathil pambaramaga suzhalgindrana. ADMK maanagara seyalalar Saravanan Thanjaavoor BJP vedpaalar Karuppu Murugananthathai vetri seivadhaarkana viyugam vaguthu seyalpadugirar enru kalarhaargal. Ulagam muzhuvadhum naan mudhalvan thittathai kondadugirar - Annanagar DMK vedpaalar sittrarasu AMMK oralavirkku valuvaga irukkum pagudikalil Thanjaavoorum ondru.

Adhan maanagarach cheyalalar Raajeswaranum Murugaanandaththirku valusergiraar. Idhanaal thalainagaraan Thanjaavooril mattumindri ettu thogudigalilum palatha potti nilavuvathaal thogudikkul anal thakikiradhu enraargal. Ithu kuriththu viparam arindha pulligalidam pesinom, ''Kadandha therththalsil ettu thogudigalil oraththanaattil mattume Adhimuqa venrathu. Idhe pol Thiruvaarooril R.Kaamaraaj, VedhaaraNiyaththil O.S.Maniyan ena naangu maavattangalil moondru thogudigal mattume Adhimuqa kaipattriyadhu. Vedpaalargal idhanaal immurai Delta maavattangalil Adhimuqa thani kavanam seluthi varugiradhu. Kurippaaga Thanjaavoor maavattaththil eppadiyum sila thogudigalai kaipattra vendum ena munaippu kaatti varugindranaar Adhimuqavinar.

Amamuga koottaniyil iruppadum itharku valuserppadaga amaindhirukkiradhu enkirargal. Thanjaavuraip poruththavari Thiruvaiyaaru, Paapanaasam, Peeraavurani, Pattukottai, Orathanadu agiya thogudigalil iru katchi vedpaalargalukum idaiye kadum potti nilavugiradhu. 'Stalinai arasiya lil uruvaakkiyavar 'naan' illai; Indhiraa Kaandhi' - Karunaanidhiyes solgiraar |Vote Vibes indha thogudigalai eppadiyum kaippatra vendum enbadhu Adhimaakav in ilakkaaga ulladhu. Ithai karuththil kondu Edappadi Pazhanisaamiyum, Thinakaranum ondraga serndhu prachaaram seidhanar. Idhil Thinakaran, ungal ezhuchchiyai paarkkumbodhu ettu thogudigalum namakkudhaan enbathai kaattuvadaga ulladhu endraar. Thanjaavur Adhimaakav in kottai endru urchaagamootinar Edappadi Pazhanisaami.

Pāpanāsam thoguthiyil DMK koottaniyil India Union Muslim League pottiyidugiradhu. Adhan vētpalār thoguthiyai chērndhavar illai enbadhaal ADMK vētpalār Sanmugapirabhuvukkuch sādhakamāna soozhal nilavuvadhāgach solgirārgal. Thanjāvūr il Edappādi Pazhanisāmi, T.T.V. Dhinakaran onrāga pirachāram Thiruvaiyāril meendum vetriyai thakka vaithu kollāthurai. Chandrasekaran, AMMK vētpalār Velu Karththikeyanukku ethirāga mallu kattugirār. Orathanāttil kaḷam kāṇum Vaithilingam puthiya vētpalār pōl thoguthikkul pāychal kāttugirār. Iru katchi vētpalarkalum kaḷaththil kāttugindra vegam analai koottiyullana.

Irukkatchi thalaimiyum ettu thogudigalaiyum kaipatra vendum endra ilakkudan kalamirangi therthal panigalai seithu varugirargal. Yaar ilakkai ettuvaar enbadhu therthal mudivil theriyum'' endranar. Sitting thogudigalukku sikkal... rootai maatrum Stalin!


Tamil

தஞ்சாவூர் மாவட்டத்தில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் 2021 சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. அப்போது அதிமுகவிலிருந்த வைத்திலிங்கம் தனது தனிப்பட்ட செல்வாக்கால் வாகை சூடினார்.

தற்போதைய 2026 சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் எட்டு தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் எனப் பேசி வருகின்றனர். தஞ்சாவூர் திலகர் திடலில் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலினிடம், எட்டு தொகுதிகளையும் வென்று தங்களுக்குச் சமர்பிப்போம் என்று மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் பேசியதற்கு கட்சியினர் ஆரவாரம் செய்தனர்.

தஞ்சாவூரில் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன் ஒன்றாக பிரச்சாரம்
தஞ்சாவூரில் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன் ஒன்றாக பிரச்சாரம்

இந்நிலையில், அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தஞ்சாவூரில் எடப்பாடி பழனிசாமியும், டி.டி.வி.தினகரனும் ஒன்றாகச் சேர்ந்து ஒரே வாகனத்தில் நின்றபடி வாக்கு சேகரித்தது அரசியல் மட்டத்தில் கவனம் பெற்றுள்ளது.

எட்டு தொகுதியும் எங்களுக்குத்தான் எனத் திமுகவினரும், ஐந்து தொகுதிகள் எங்களுக்குச் சாதகமாக இருக்கின்றன என அதிமுகவினரும் பேசி வருகின்றனர். இரு கட்சியினரும் களத்தில் பம்பரமாகச் சுழல்கின்றனர்.

அதிமுக மாநகரச் செயலாளர் சரவணன் தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை வெற்றி செய்வதற்கான வியூகம் வகுத்து செயல்படுகிறார் என்கிறார்கள்.

அமமுக ஓரளவிற்கு வலுவாக இருக்கும் பகுதிகளில் தஞ்சாவூரும் ஒன்று. அதன் மாநகரச் செயலாளர் ராஜேஸ்வரனும் முருகானந்தத்திற்கு வலுசேர்கிறார். இதனால் தலைநகரான தஞ்சாவூரில் மட்டுமின்றி எட்டு தொகுதிகளிலும் பலத்த போட்டி நிலவுவதால் தொகுதிக்குள் அனல் தகிக்கிறது என்கிறார்கள்.

இது குறித்து விபரம் அறிந்த புள்ளிகளிடம் பேசினோம், ”கடந்த தேர்தலில் எட்டு தொகுதிகளில் ஒரத்தநாட்டில் மட்டுமே அதிமுக வென்றது. இதே போல் திருவாரூரில் ஆர்.காமராஜ், வேதாரண்யத்தில் ஓ.எஸ்.மணியன் என நான்கு மாவட்டங்களில் மூன்று தொகுதிகளை மட்டுமே அதிமுக கைப்பற்றியது.

வேட்பாளர்கள்
வேட்பாளர்கள்

இதனால் இம்முறை டெல்டா மாவட்டங்களில் அதிமுக தனி கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் எப்படியும் சில தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என முனைப்பு காட்டி வருகின்றனர் அதிமுகவினர்.

அமமுக கூட்டணியில் இருப்பதும் இதற்கு வலுசேர்ப்பதாக அமைந்திருக்கிறது என்கிறார்கள். தஞ்சாவூரைப் பொறுத்தவரை திருவையாறு, பாபநாசம், பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய தொகுதிகளில் இரு கட்சி வேட்பாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்தத் தொகுதிகளை எப்படியும் கைப்பற்ற வேண்டும் என்பது அதிமுகவின் இலக்காக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு எடப்பாடி பழனிசாமியும், தினகரனும் ஒன்றாகச் சேர்ந்து பிரசாரம் செய்தனர். இதில் தினகரன், உங்கள் எழுச்சியைப் பார்க்கும்போது எட்டு தொகுதிகளும் நமக்குதான் என்பதைக் காட்டுவதாக உள்ளது என்றார்.

தஞ்சாவூர் அதிமுகவின் கோட்டை என்று உற்சாகமூட்டினார் எடப்பாடி பழனிசாமி. பாபநாசம் தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடுகிறது. அதன் வேட்பாளர் தொகுதியைச் சேர்ந்தவர் இல்லை என்பதால் அதிமுக வேட்பாளர் சண்முகபிரபுவுக்குச் சாதகமான சூழல் நிலவுவதாகச் சொல்கிறார்கள்.

தஞ்சாவூரில் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன் ஒன்றாக பிரச்சாரம்
தஞ்சாவூரில் எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன் ஒன்றாக பிரச்சாரம்

திருவையாறில் மீண்டும் வெற்றியைத் தக்க வைத்து கொள்ள துரை.சந்திரசேகரன், அமமுக வேட்பாளர் வேலு கார்த்திக்கேயனுக்கு எதிராக மல்லு கட்டுகிறார். ஒரத்தநாட்டில் களம் காணும் வைத்திலிங்கம் புதிய வேட்பாளர் போல் தொகுதிக்குள் பாய்ச்சல் காட்டுகிறார்.

இரு கட்சி வேட்பாளர்களும் களத்தில் காட்டுகின்ற வேகம் அனலைக் கூட்டியுள்ளன. இருக்கட்சித் தலைமையும் எட்டு தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் களமிறங்கி தேர்தல் பணிகளைச் செய்து வருகின்றனர். யார் இலக்கை எட்டுவார் என்பது தேர்தல் முடிவில் தெரியும்” என்றனர்.


மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

More From Author

ஆர்டெமிஸ்-2 குழு பூமிக்குத் திரும்பியது: விண்கலம் 6 நிமிடம் தொடர்பை இழந்த போது என்ன நடந்தது?

<div>திருவள்ளூர்: “விஜய் ஒரு நல்ல நடிகர்; அவ்வளவுதான் தெரியும்” – நடிகை நளினி</div>