English
Argentine footballer Lionel Messi has achieved several records in a single day at the 2026 FIFA World Cup today. However, some have said that he should have been given a red card.
Tanglish
Arjentinaa kaalpanthu veerar Lionel Messi, 2026 FIFA kaalpanthu ulagak koppaiyil indru ore naalil palveru saadhanaihal padaithirukkiraar. Eninum avarukku red card kodukkappattirukka vendum endra karuththai silar kooriyirukkindranar.
Tamil
அர்ஜெண்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, 2026 ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பையில் இன்று ஒரே நாளில் பல்வேறு சாதனைகள் படைத்திருக்கிறார். எனினும் அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்தை சிலர் கூறியிருக்கின்றனர்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


