Dinesh, owner of 555 beedis, shot dead: son dies by suicide

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தைச் சேர்ந்த சுரேஷ் சந்த் அகர்​வால், கடந்த 1977-ம் ஆண்டு தினேஷ் 555 பீடி பிராண்டை நிறு​வி​னார். இந்த பிராண்டை பிஹார், ஜார்க்​கண்ட், மத்​திய பிரதேசம் உள்​ளிட்ட மாநிலங்​களுக்​கும் விரிவுபடுத்​தி​னார். புற்று நோயால் பாதிக்​கப்​பட்ட சுரேஷ் சந்த் அகர்​வால், உத்தர பிரதேசத்​தின் விரிந்​தாவன் நகரில் வசித்து வந்​தார்.

இந்​நிலை​யில், சுரேஷ் சந்த் அகர்​வாலை அவரது மகன் இரு தினங்​களுக்கு முன்பு துப்​பாக்​கி​யால் சுட்​டுக் கொன்​றார். பின்​னர் அதே துப்​பாக்​கி​யால் தானும் சுட்டு தற்​கொலை செய்து கொண்​டார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Terrible road accident near Hyderabad: 21 people killed when a tipper truck collided with a government bus

Despite Muslims having 18% of the votes in Bihar, it has not made any difference.