Dhruv Jurel scores a century in the second Test match

English

பெங்களூரு: இந்​தியா ‘ஏ’ – தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி​கள் இடையி​லான 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி பெங்​களூரு​வில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்​தில் தொடங்​கியது. டாஸ் வென்ற தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி பீல்​டிங்கை தேர்வு செய்​தது. முதலில் பேட் செய்த இந்​தியா ‘ஏ’ அணி 77.1 ஓவர்​களில் 255 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. கே.எல்​.​ராகுல் 19, அபிமன்யு ஈஸ்​வரன் 0, சாய் சுதர்​சன் 17, தேவ்​தத் படிக்​கல் 5, கேப்​டன் ரிஷப் பந்த் 24, ஹர்ஷ் துபே 14, ஆகாஷ் தீப் 0, குல்​தீப் யாதவ் 20, முகமது சிராஜ் 15, பிரசித் கிருஷ்ணா 0 ரன்​களில் நடையை கட்​டினர். தனி​நப​ராக போராடி சதம் அடித்த துருவ் ஜூரெல் 175 பந்​துகளில்,

4 சிக்​ஸர்​கள், 12 பவுண்​டரி​களு​டன் 132 ரன்​கள் சேர்த்து கடைசி வரை ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார்.


Tamil

2-வது டெஸ்ட் போட்டியில் துருவ் ஜூரெல் சதம் விளாசல்

பெங்களூரு: இந்​தியா ‘ஏ’ – தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி​கள் இடையி​லான 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி பெங்​களூரு​வில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்​தில் தொடங்​கியது. டாஸ் வென்ற தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி பீல்​டிங்கை தேர்வு செய்​தது. முதலில் பேட் செய்த இந்​தியா ‘ஏ’ அணி 77.1 ஓவர்​களில் 255 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

கே.எல்​.​ராகுல் 19, அபிமன்யு ஈஸ்​வரன் 0, சாய் சுதர்​சன் 17, தேவ்​தத் படிக்​கல் 5, கேப்​டன் ரிஷப் பந்த் 24, ஹர்ஷ் துபே 14, ஆகாஷ் தீப் 0, குல்​தீப் யாதவ் 20, முகமது சிராஜ் 15, பிரசித் கிருஷ்ணா 0 ரன்​களில் நடையை கட்​டினர். தனி​நப​ராக போராடி சதம் அடித்த துருவ் ஜூரெல் 175 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 12 பவுண்​டரி​களு​டன் 132 ரன்​கள் சேர்த்து கடைசி வரை ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

T20 World Cup match at Chepauk Stadium

The Enforcement Directorate has attached Shikhar Dhawan’s assets worth Rs 11.14 crore, along with those of Reyna.