‘அறம்’ திரைப்படம் அதிகம் பேசப்பட நயன்தாராவின் கம்பீர நடிப்பும் ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது. ஆரம்ப காலத்தில் நயன்தாராவும் டூயட் காட்சிகளுக்கான சராசரி ஹீரோயினாக இருந்தார். பின்நாளில், அவர் தனக்கான கதையை தேர்வு செய்ததில் காட்டிய அக்கறை அவரை தென்னிந்திய சினிமாவின் ஒளிரும் நட்சத்திரமாக உருவாக்கியுள்ளது.
தென்னிந்திய சினிமாவின் பெண் சூப்பர்ஸ்டார் ஆக ரசிகர்களால் வர்ணிக்கப்படவர் நடிகை விஜயசாந்தி. அவருக்குப் பின் அத்தகைய வரம்புக்குள் வைத்து எந்த நடிகையையும் ரசிகர்கள் போற்றியதில்லை. நடிகை குஷ்புவுக்கு கோயில் கட்டும்வரை ரசிகர்கள் சென்றனர். இருப்பினும், விஜயசாந்தி எல்லையை குஷ்பு நெருங்கவில்லை.
Click the link above to read the full article on the original website.


