Chennai Open Women’s Tennis: India’s Srivalli, Sahaja advance to the second round

சென்னை: சென்னை ஓபன் சர்​வ​தேச மகளிர் டென்​னிஸ் போட்டி நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள எஸ்​டிஏடி மைதானத்​தில் கடந்த 27-ம் தேதி தொடங்​கு​வ​தாக இருந்​தது. ஆனால் மோந்தா புயல் காரண​மாக ஏற்​பட்ட மழை​யால் தொடர்ச்​சி​யாக 2 நாட்​கள் போட்​டிகளை நடத்த முடி​யாமல் போனது. இந்​நிலை​யில் 3-வது நாளான நேற்று போட்​டிகள் தொடங்​கின.

ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் நடப்பு சாம்​பிய​னான செக்​குடியரசின் லிண்டா ஃப்​ருஹ்​விர்​டோவா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்​கில் பிரான்​ஸின் லியூ யானை வீழ்த்தி 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார். இந்​தி​யா​வின் ஸ்ரீவள்ளி பாமிடிபதி 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்​கில் சகநாட்​டைச் சேர்ந்த மாயா ராஜேஷ்வரன் ரேவ​தியை தோற்​கடித்​தார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

India ‘A’ and South Africa ‘A’ teams clash in the Test today.

Victory in the 2nd match against England: New Zealand won the One Day series.