Cases registered against 16,031 people for driving under the influence of alcohol

English

In Tamil Nadu, police have registered cases against 16,031 people in the past 16 days for driving under the influence of alcohol.

Acting on the orders of Tamil Nadu DGP Maheshkumar Agarwal, prohibition enforcement police across the state took strict action against those driving under the influence of alcohol. For this, they carried out intensive vehicle checks.

As a result, from June 1 to 16, cases were registered against 16,031 people for driving under the influence of alcohol over 16 days.

13,299 two-wheelers, 156 three-wheelers, and 645 four-wheelers, totaling 14,100 vehicles, were seized from them. In addition, a fine of Rs. 3.13 crore was collected from those who drove under the influence of alcohol.


Tanglish

Tamilagaththil madubothaiyil vaaganam ottiyathaaga kadantha 16 naatkalil 16,031 per meethu policekaar vazhakku padhivu seithullanar.

Tamilaga kaavalthurai DGP Maheshkumar Agarwal utharavinperil maanilam muzhuvathum madhuvilakku amalakka pirivu policekaar, madubothaiyil vaaganam ottuvor meethu kadum nadavadikkai eduthanar. Itharkaga avargal, theevira vaaganach sodhanaiyil eedupattanar.

Ithil kadantha June 1 muthal 16-aam thethi varaiyil 16 naatkalil madubothaiyil vaaganam ottiyathaaga 16,031 per meethu vazhakku padhivu seiyappattullathu.

Ivargalidamirundhu 13,299 irusakkara vaaganangal, 156 moondru sakkara vaaganangal, 645 naangu sakkara vaaganangal ulpada 14,100 vaaganangal parimudhal seiyappattana. Melum, madhupodhaiyil vaaganam oottiyavargalidamirundhu ரூ.3.13 kodi abaaradham vasoolikkappattulladhu.


Tamil

தமிழகத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக கடந்த 16 நாள்களில் 16,031 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தமிழக காவல்துறை டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவின்பேரில் மாநிலம் முழுவதும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா், மதுபோதையில் வாகனம் ஓட்டுவோா் மீது கடும் நடவடிக்கை எடுத்தனா். இதற்காக அவா்கள், தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

இதில் கடந்த ஜூன் 1 முதல் 16-ஆம் தேதி வரையில் 16 நாள்களில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 16,031 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவா்களிடமிருந்து 13,299 இருசக்கர வாகனங்கள், 156 மூன்று சக்கர வாகனங்கள், 645 நான்கு சக்கர வாகனங்கள் உள்பட 14,100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், மதுபோதையில் வாகனம் ஓட்டியவா்களிடமிருந்து ரூ.3.13 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.


மூலதளம்: தமிழ்நாடு
Click the link above to read the full article on the original website.

More From Author

YouTuber Mukthar, Trichy Surya imprisoned under the Goondas Act

DMK should identify the reasons for the election defeat: Tamil Nadu Congress insists

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *