Businessmen who donated Rs. 10,000 crore: Shiv Nadar tops the list with Rs. 2,708 crore

English

புதுடெல்லி: இந்​தி​யா​வின் சிறந்த முன்​னணி தொழில​திபர்​கள் 2025-ல் வழங்​கிய ஒட்​டுமொத்த நன்​கொடை ரூ.10,380 கோடியை தாண்​டி​யுள்​ள​தாக எடல்​கிவ் ஹூருண் இந்​தியா தொண்டு நிறு​வனங்​கள் பட்​டியல் 2025-ல் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தி​யா​வின் சிறந்த முன்​னணி தொழில​திபர் கொடை​யாளர்​கள் 191 பேர் கொண்ட பட்​டியலில் 12 பேர் புதி​தாக இணைந்​தவர்​கள். கடந்த மூன்று ஆண்​டு​களில் ஒட்​டுமொத்த நன்​கொடை 85% அதி​கரித்​துள்​ளது.


Tamil

ரூ.10 ஆயிரம் கோடி நன்கொடை வழங்கிய தொழிலதிபர்கள்: ரூ.2,708 கோடியுடன் ஷிவ் நாடார் முதலிடம்

புதுடெல்லி: இந்​தி​யா​வின் சிறந்த முன்​னணி தொழில​திபர்​கள் 2025-ல் வழங்​கிய ஒட்​டுமொத்த நன்​கொடை ரூ.10,380 கோடியை தாண்​டி​யுள்​ள​தாக எடல்​கிவ் ஹூருண் இந்​தியா தொண்டு நிறு​வனங்​கள் பட்​டியல் 2025-ல் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​தி​யா​வின் சிறந்த முன்​னணி தொழில​திபர் கொடை​யாளர்​கள் 191 பேர் கொண்ட பட்​டியலில் 12 பேர் புதி​தாக இணைந்​தவர்​கள். கடந்த மூன்று ஆண்​டு​களில் ஒட்​டுமொத்த நன்​கொடை 85% அதி​கரித்​துள்​ளது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

Businessman Anil Ambani must appear on Nov. 14: Enforcement Directorate summons

“This time, Prince won’t have any work here!” – Pachaimal prepares to reclaim Kulachal