Bomb threat to 7 locations, including Anna Arivalayam and actress Khushbu’s house

English

சென்னை: அண்ணா அறி​வால​யம், நடிகை குஷ்பு வீடு என சென்​னை​யில் 7 இடங்​களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்​டல் விடுக்கப்பட்​டது. தமிழக காவல் துறை​யின் தலைமை அலு​வல​க​மான டிஜிபி அலு​வல​கத்​துக்கு நேற்று மின்​னஞ்​சல் ஒன்று வந்​தது. அதில், “கிண்​டி​யில் உள்ள ஆளுநர் மாளி​கை, அண்ணா அறி​வால​யம், சாந்​தோமில் உள்ள நடிகை குஷ்பு வீடு, மந்​தை வெளி​யில் உள்ள நடிகர் எஸ்​.​வி.சேகர் வீடு, நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள அமலாக்​கத்​துறை அலு​வல​கம் உள்​ளிட்ட 7 இடங்​களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.


Tamil

அண்ணா அறிவாலயம், நடிகை குஷ்பு வீடு உட்பட 7 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: அண்ணா அறி​வால​யம், நடிகை குஷ்பு வீடு என சென்​னை​யில் 7 இடங்​களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்​டல் விடுக்கப்பட்​டது. தமிழக காவல் துறை​யின் தலைமை அலு​வல​க​மான டிஜிபி அலு​வல​கத்​துக்கு நேற்று மின்​னஞ்​சல் ஒன்று வந்​தது.

அதில், “கிண்​டி​யில் உள்ள ஆளுநர் மாளி​கை, அண்ணா அறி​வால​யம், சாந்​தோமில் உள்ள நடிகை குஷ்பு வீடு, மந்​தை வெளி​யில் உள்ள நடிகர் எஸ்​.​வி.சேகர் வீடு, நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள அமலாக்​கத்​துறை அலு​வல​கம் உள்​ளிட்ட 7 இடங்​களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

In October last year, the growth rate of the services sector slowed down.

The bread must be turned: Lalu’s comment