Behind the screen appeal runs an intelligent society: Seeman’s criticism

திருநெல்வேலி: ​நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் நெல்​லை​யில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: நடிகருக்​குப் பின்​னால் செல்​வது ஆபத்​தானது. அறி​வார்ந்த இந்த சமூகம், திரைக் கவர்ச்​சிக்கு பின்​னால் ஓடு​வது அசிங்கமானது.

சிறப்பு வாக்​காளர் பட்​டியல் திருத்​தத்தை எதிர்க்க வேண்​டும். தமிழகத்​தில் உள்ள 1.25 கோடி வட இந்​தி​யர்​களுக்கு வாக்​குரிமை கொடுத்​தால் தமிழ் சமூகத்​தினர் பாதிக்​கப்​படு​வார்​கள். பாஜக​வுடன் கூட்டணி வைத்​துள்​ள​தால் அதி​முக இதற்கு ஆதரவு தெரிவிக்கிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

In the 2026 elections, DMK will face a heavy defeat: PMK leader Anbumani is confident.

Chennai Open Tennis: Second day matches also canceled