“An illusion created through cinema fame…” – AIADMK Deputy General Secretary K.P. Munusamy attacks Vijay

English

கிருஷ்ணகிரி: “மக்களை சந்திக்காமல் சினிமா புகழை வைத்துக் கொண்டு பெரிய கட்டமைப்பை உருவாக்கியதை போல மாய பிம்பம் ஏற்படுத்தி கொண்டுள்ளனர்” என தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக சாடினார், அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் அடுத்துள்ள தளிஅள்ளி கிராமத்தில் நடந்த அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில், அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ பேசியது: “2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். இதுவரையில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் நேரடி போட்டிகள் இருந்து வந்தது.


Tamil

“சினிமா புகழ் மூலம் மாய பிம்பம்…” – விஜய் மீது அதிமுக துணை பொதுச் செயலர் கே.பி.முனுசாமி தாக்கு

கிருஷ்ணகிரி: “மக்களை சந்திக்காமல் சினிமா புகழை வைத்துக் கொண்டு பெரிய கட்டமைப்பை உருவாக்கியதை போல மாய பிம்பம் ஏற்படுத்தி கொண்டுள்ளனர்” என தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக சாடினார், அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் அடுத்துள்ள தளிஅள்ளி கிராமத்தில் நடந்த அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில், அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ பேசியது: “2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். இதுவரையில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் நேரடி போட்டிகள் இருந்து வந்தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

Weather forecast: Heavy rain likely in Kanyakumari, Tirunelveli, Tenkasi, and Thoothukudi.

“Change the government, change Bihar!” – Rahul Gandhi’s new slogan on the election campaign trail