Always be prepared for wartime: Union Minister Rajnath Singh’s speech

புதுடெல்லி: இந்​திய ராணுவம் எப்​போதும் போர் சூழலுக்கு தயா​ரான நிலை​யில் இருக்க வேண்​டும் என்று பாது​காப்பு துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து அவர் கூறிய​தாவது:

கடந்த மே மாதத்​தில் பாகிஸ்​தான் உடன் நடை​பெற்ற நான்கு நாள் ராணுவ மோதல் எல்​லைகளில் எந்த நேரத்​தி​லும் எது​வும் நடக்​கலாம் என்​பதை நமக்கு கோடிட்டு காட்​டி​யுள்​ளது. இந்த சம்​பவம் நாம் சுயபரிசோதனை செய்து கொண்டு போர் போன்ற சூழ்​நிலைக்கு எப்​போதும் தயார் நிலை​யில் இருக்க வேண்​டும் என்​பதை உறு​திப்​படுத்​துகிறது.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Chennai | 2 rowdies arrested for snatching from a youth in Kathimunai

A young man committed suicide after a mysterious person threatened him by demanding money, showing obscene AI photos and videos.