English
It will soon be a year since the accident occurred. However, the real cause of this accident is still unknown. Therefore, Maitili’s mother, Pramila Patil, has demanded that a thorough investigation be conducted and the truth be brought to light.
Tanglish
Vibathu nadanthu ooraandu niraivadaiya ullathu. Iruppinum, indha vibaththukkaana unmaiyaana kaaranam enna enbathu innum theriyavillai. Enave, aazhamaana visaaranai nadaththi unmaiyai velikkondu vara vendum endru Maithiliyin thaayaar Pramilaa Paatil korikkai viduththullaar.
Tamil
விபத்து நடந்து ஓராண்டு நிறைவடைய உள்ளது. இருப்பினும், இந்த விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை. எனவே, ஆழமான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று மைதிலியின் தாயார் பிரமிளா பாட்டீல் கோரிக்கை விடுத்துள்ளார்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


