Adam Zampa is not in the first T20 match | AUS vs IND

மெல்பர்ன்: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் நாளை (29-ம் தேதி) கான்பெராவில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இருந்து சொந்த காரணங்களுக்காக ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஸாம்பா விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

The Tricks of the ‘Attakathi’ Hero | Insider Spy

Withdrawal of P.V. Sindhu from the remaining tournaments of the 2025 season