English
சென்னை: கோயில்கள், மடங்களி்ன் நிதி, சொத்துகள் தொடர்பான அரசாணைகள், டெண்டர் அறிவிக்கைகள், அனுமதி உத்தரவுகள் ஆகியவற்றை அறநிலையத் துறை இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு, அறநிலையத் துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் மயிலாப்பூர் டி.ஆர். ரமேஷ், தாக்கல் செய்த மனு: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி அரசுத் துறைகளின் அரசாணைகள், டெண்டர் அறிவிக்கைகள், அனுமதி உத்தரவுகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அரசு இணையதளங்களில் வெளிப்படையாக கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால்,
இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் கடந்த 2022-ம் ஆண்டுக்குப் பிறகு எந்தவொரு தகவலும் புதிதாக பதிவேற்றம் செய்யப்படவில்லை.
Tamil
கோயில்கள், மடங்களின் நிதி, சொத்துகள் தொடர்பான அறநிலையத் துறை உத்தரவு, அரசாணைகளை இணையத்தில் உடனுக்குடன் வெளியிட வழக்கு
சென்னை: கோயில்கள், மடங்களி்ன் நிதி, சொத்துகள் தொடர்பான அரசாணைகள், டெண்டர் அறிவிக்கைகள், அனுமதி உத்தரவுகள் ஆகியவற்றை அறநிலையத் துறை இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு, அறநிலையத் துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் மயிலாப்பூர் டி.ஆர். ரமேஷ், தாக்கல் செய்த மனு: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி அரசுத் துறைகளின் அரசாணைகள், டெண்டர் அறிவிக்கைகள், அனுமதி உத்தரவுகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் அரசு இணையதளங்களில் வெளிப்படையாக கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால், இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் கடந்த 2022-ம் ஆண்டுக்குப் பிறகு எந்தவொரு தகவலும் புதிதாக பதிவேற்றம் செய்யப்படவில்லை.
Click the link above to read the full article on the original website.