Speaker of the Assembly must respect traditions: Anbumani emphasizes

சென்னை: தமிழக சட்​டப்​பேரவை மரபு​களை பேர​வைத் தலை​வர் மதிக்க வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை: பாமக​வுக்கு எதி​ரான செயல்​களில் ஈடு​பட்​டதற்​காக சேலம் மேற்கு எம்எல்ஏ இரா.அருள் கட்சியிலிருந்து நீக்​கப்​பட்​டு, அவருக்​குப் பதிலாக புதிய கொற​டா​வாக மயிலம் எம்எல்ஏ தேர்ந்​தெடுக்​கப்​பட்டு 108 நாட்​கள் ஆகின்​றன. அதே​போல், பேரவைக் குழுத் தலை​வராக ஜி.கே.மணி நீக்​கப்​பட்​டு, அவருக்​குப் பதிலாக தரு​மபுரி எம்எல்ஏ எஸ்​.பி.வெங்​கடேஸ்​வரன், துணைத் தலை​வ​ராக மேட்​டூர் எம்எல்ஏ சதாசிவம் ஆகியோர் கடந்த செப்​.24-ம் நாள் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Financial assistance for transport corporation retirees: Minister assures distribution before Pongal

Case for immediate online publication of orders and government notifications related to the finance and properties of temples and monasteries by the Charity Commissionerate.