Order directing YouTuber to pay Rs. 50 lakh compensation to Apsara Reddy: High Court cancels it.

சென்னை: அவதூறு கருத்து தெரிவித்ததற்காக அதிமுக செய்தித் தொடர்பாளரான திருநங்கை அப்சரா ரெட்டிக்கு 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கும்படி யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனக்கு எதிராக அவதூறு வீடியோக்களை யூ டியூபில் வெளியிட்டு களங்கம் விளைவித்ததாகக் கூறி, யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் என்பவருக்கு எதிராக அதிமுக செய்தி தொடர்பாளரான திருநங்கை அப்சரா ரெட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அப்சரா ரெட்டிக்கு 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் தனது தரப்பு விளக்கம் ஏதும் கேட்காமல், ஒரு தரப்பு வாதத்தை கேட்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் தரப்பில் மனுவையும் தனி நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Pak. 3 cricketers killed in attack – Afghanistan withdraws from the tournament

356,000 people traveled by government buses from Chennai in the past 2 days: Minister Sivasankar