New Cabinet in Gujarat State: 21 members including Jadeja’s wife Rivaba take oath

காந்தி நகர்: குஜ​ராத் பாஜக அரசின் புதிய அமைச்​சரவை நேற்று பதவி​யேற்​றது. கிரிக்​கெட் வீரர் ரவீந்​திர ஜடேஜா​வின் மனைவி ரிவாபா உட்பட 21 பேர் பதவி​யேற்​றனர்.

குஜ​ராத்​தில் முதல்​வர் பூபேந்​திர படேல் தலை​மையி​லான பாஜக அரசு ஆட்​சி​யில் உள்​ளது. இந்​நிலை​யில் முதல்​வர் பூபேந்​திர படேலை தவிர்த்து குஜ​ராத் அமைச்​சர்​கள் 16 பேரும் நேற்று முன்​தினம் பதவி வில​கினர். இவர்​களில் கனு​பாய் மோகன்​லால் தேசாய், ருஷிகேஷ் கணேஷ்​பாய் படேல், குன்​வர்​ஜி​பாய் மோகன்​பாய் பவாலி​யா. பர்​ஷோத்​தம்​பாய் சோலங்கி ஆகிய 4 பேரை தவிர மற்ற அனை​வரின் ராஜி​னா​மாவை முதல்​வர் ஏற்​றுக்​கொண்​டார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Following former Election Commissioner Seshan, a separate section for women wearing burqas at the polling station.

Share in power… share in authority: Is Dr. Krishnasamy leaning towards Vijay’s side?