கிட்னி திருட்டு புகாரில் பாரபட்சமின்றி நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

English

Chennai: "In the kidney theft case, actions have been taken against the hospitals that received complaints without any bias," stated the State Health Minister M. Subramanian. As the Tamil Nadu Legislative Assembly session continues for the third day today, the AIADMK brought a resolution to draw attention to the kidney theft complaint in the assembly. Additionally, opposition leader Palanisami raised various allegations. Source: Hindu Tamil Thisai: News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Let's connect through Tamil. Click the link above to read the full article on the original website.


Tanglish

English Chennai: “Kidni thiruttu vivakaarathil, enthavithamana paarapatchamum illamal, pukaar vandha maruthuvamanaihal meethu nadavadikkaigal edukkappattullana” ena maanila sugaatharathurai amaichar Ma.Subramaniyan theriviththaar. Tamilnadu sattapperavai koottathodar 3-vadhu naalaka indru nadandhuporu varum nilaiyil, kidni thiruttu pukaar thodarbaaga sattapperavaiyil, ADMK kavana eerppu theermaanam konduvandhathu. Melum ethirkkaatchi thalaivar Pazhanisaami palveru kutratchaattugalai munvaiththaar. Tamil kidni thiruttu pukaaril paarapatchaminri nadavadikkai: Amaichar Ma.Subramaniyan vilakkam Chennai: “Kidni thiruttu vivakaarathil, enthavithamana paarapatchamum illamal, pukaar vandha maruthuvamanaihal meethu nadavadikkaigal edukkappattullana” ena maanila sugaatharathurai amaichar Ma.Subramaniyan theriviththaar. Tamilnadu sattapperavai koottathodar 3-vadhu naalaka indru nadandhuporu varum nilaiyil, kidni thiruttu pukaar thodarbaaga sattapperavaiyil, ADMK kavana eerppu theermaanam konduvandhathu. Melum ethirkkaatchi thalaivar Pazhanisaami palveru kutratchaattugalai munvaiththaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

சென்னை: “கிட்னி திருட்டு விவகாரத்தில், எந்தவிதமான பாரபட்சமும் இல்லாமல், புகார் வந்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3-வது நாளாக இன்று நடைபெற்று வரும் நிலையில், கிட்னி திருட்டு புகார் தொடர்பாக சட்டப்பேரவையில், அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. மேலும் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.


Tamil

கிட்னி திருட்டு புகாரில் பாரபட்சமின்றி நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை: “கிட்னி திருட்டு விவகாரத்தில், எந்தவிதமான பாரபட்சமும் இல்லாமல், புகார் வந்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3-வது நாளாக இன்று நடைபெற்று வரும் நிலையில், கிட்னி திருட்டு புகார் தொடர்பாக சட்டப்பேரவையில், அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. மேலும் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

“செல்லூர் ராஜுவின் வீட்டுக்கே சென்றேன்” – மதுரை போக்குவரத்து நெரிசல் பற்றிய கேள்விக்கு எ.வ.வேலு பதில்

ரஷ்ய எண்ணெயை வாங்க மாட்டோம் என ட்ரம்ப்புக்கு மோடி உறுதி அளித்தாரா? – வெளியுறவுத்துறை விளக்கம்