English
Chennai: Public Works Minister E.V. Velu has responded to former minister Sellur Raju's questions regarding traffic congestion in Madurai and the works on the Korippalayam bridge. At that time, his statement "I even went to Sellur Raju's house" caused a commotion in the legislative assembly. Today, in the assembly, former minister Sellur Raju raised questions about the traffic congestion in Madurai and the poor condition of the roads. Source: Hindu Tamil Thisai
Tanglish
English Chennai: Maduraiyil pokkuvaratthu nerisal kurithum, Korippalayam paalam panigal kurithum munnal amaichar Sellur Rajuvin kelvikku pothuppaniththurai amaichar E.V.Velu pathilaliththullaar. Appodhu, ‘Sellur Rajuvin veettukke sendren’ ena avar pesiyathu sattapperavaiyil kalakalappai uruvaakiyadhu. Indru sattapperavaiyil Madurai pokkuvaratthu nerisal kurithum, saalaigalil mosamana nilai kurithum munnal amaichar Sellur Raju kelviyezhuppinaar. Tamil “Sellur Rajuvin veettukke sendren” – Madurai pokkuvaratthu nerisal patriya kelvikku E.V.Velu pathil Chennai: Maduraiyil pokkuvaratthu nerisal kurithum, Korippalayam paalam panigal kurithum munnal amaichar Sellur Rajuvin kelvikku pothuppaniththurai amaichar E.V.Velu pathilaliththullaar. Appodhu, ‘Sellur Rajuvin veettukke sendren’ ena avar pesiyathu sattapperavaiyil kalakalappai uruvaakiyadhu. Indru sattapperavaiyil Madurai pokkuvaratthu nerisal kurithum, saalaigalil mosamana nilai kurithum munnal amaichar Sellur Raju kelviyezhuppinaar. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.
Tamil
English
சென்னை: மதுரையில் போக்குவரத்து நெரிசல் குறித்தும், கோரிப்பாளையம் பாலம் பணிகள் குறித்தும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் கேள்விக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்துள்ளார். அப்போது, ‘செல்லூர் ராஜுவின் வீட்டுக்கே சென்றேன்’ என அவர் பேசியது சட்டப்பேரவையில் கலகலப்பை உருவாக்கியது. இன்று சட்டப்பேரவையில் மதுரை போக்குவரத்து நெரிசல் குறித்தும், சாலைகளில் மோசமான நிலை குறித்தும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வியெழுப்பினார்.
Tamil
“செல்லூர் ராஜுவின் வீட்டுக்கே சென்றேன்” – மதுரை போக்குவரத்து நெரிசல் பற்றிய கேள்விக்கு எ.வ.வேலு பதில்
சென்னை: மதுரையில் போக்குவரத்து நெரிசல் குறித்தும், கோரிப்பாளையம் பாலம் பணிகள் குறித்தும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் கேள்விக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்துள்ளார். அப்போது, ‘செல்லூர் ராஜுவின் வீட்டுக்கே சென்றேன்’ என அவர் பேசியது சட்டப்பேரவையில் கலகலப்பை உருவாக்கியது.
இன்று சட்டப்பேரவையில் மதுரை போக்குவரத்து நெரிசல் குறித்தும், சாலைகளில் மோசமான நிலை குறித்தும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வியெழுப்பினார்.
Click the link above to read the full article on the original website.