புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கடந்த 20 ஆண்டுகளில் 95 தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளார் என்று பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியா விமர்சித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. ஆளும் ஐஜத – பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு தேர்தலை விட அதிக தொகுதிகளைக் கைப்பற்றியது.
இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Click the link above to read the full article on the original website.