உத்தராகண்ட் வெள்ளி விழா: ரூ.8,260 கோடியில் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கினார்

English

Dehradun: Marking the 25th anniversary of Uttarakhand state, Prime Minister Narendra Modi inaugurated development projects worth over Rs. 8,260 crore there. Uttarakhand has completed 25 years since its formation. On the occasion of its silver jubilee, he launched projects worth more than Rs. 930 crore. Projects worth Rs. 7,210 crore were also laid down. These include projects related to drinking water, irrigation, skill development, energy, urban development, agriculture, and capacity building.


Tanglish

English Teradun: Uththarakand maanilam uthayamaagi 25 aandugal aanathai munniddu, angu Ru.8,260 kodikkum merpatta valarchi thittangkalai prathamar Narendra Modi thodangki vaiththar. Uththarakand maanilam uthayamaagi 25 aandugal aagividdu. Idhan velli vizhaavai munnittu angu avar Ru.930 kodikkum merpatta thittangkalai thodangki vaiththar. Ru.7,210 kodi madhippilaana thittangkalukku adikkal naattidinar. Ivaril kudineer, neerpaasanam, thozhilnutpak kalvi, erisakthi, nagarpura valarchi, vilaiyaattu matrum thiranmaembaadu agiya thittangkal adangiyullana. Tamil Uththarakand Velli Vizha: Ru.8,260 kodiyil thittangalai prathamar Modi thodanginar Teradun: Uththarakand maanilam uthayamaagi 25 aandugal aanathai munniddu, angu Ru.8,260 kodikkum merpatta valarchi thittangkalai prathamar Narendra Modi thodangki vaiththar. Uththarakand maanilam uthayamaagi 25 aandugal aagividdu. Idhan velli vizhaavai munnittu angu avar Ru.930 kodikkum merpatta thittangkalai thodangki vaiththar. Ru.7,210 kodi madhippilaana thittangkalukku adikkal naattidinar. Ivaril kudineer, neerpaasanam, thozhilnutpak kalvi, erisakthi, nagarpura valarchi, vilaiyaattu matrum thiranmaembaadu agiya thittangkal adangiyullana. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

டேராடூன்: உத்​த​ராகண்ட் மாநிலம் உதய​மாகி 25 ஆண்​டு​கள் ஆனதை முன்​னிட்​டு, அங்கு ரூ.8,260 கோடிக்​கும் மேற்​பட்ட வளர்ச்சி திட்​டங்​களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்​தார். உத்​த​ராகண்ட் மாநிலம் உதய​மாகி 25 ஆண்​டு​கள் ஆகி​விட்​டது. இதன் வெள்ளி விழாவை முன்​னிட்டு அங்கு அவர் ரூ.930 கோடிக்​கும் மேற்​பட்ட திட்​டங்​களை தொடங்கி வைத்​தார். ரூ.7,210 கோடி மதிப்​பிலான திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார். இவற்​றில் குடிநீர் , நீர்ப்​பாசனம், தொழில்​நுட்​பக் கல்​வி, எரிசக்​தி, நகர்ப்​புற வளர்ச்​சி, விளை​யாட்டு மற்​றும் திறன்​மேம்​பாடு ஆகிய திட்​டங்​கள் அடங்​கி​யுள்​ளன.


Tamil

உத்தராகண்ட் வெள்ளி விழா: ரூ.8,260 கோடியில் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கினார்

டேராடூன்: உத்​த​ராகண்ட் மாநிலம் உதய​மாகி 25 ஆண்​டு​கள் ஆனதை முன்​னிட்​டு, அங்கு ரூ.8,260 கோடிக்​கும் மேற்​பட்ட வளர்ச்சி திட்​டங்​களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்​தார்.

உத்​த​ராகண்ட் மாநிலம் உதய​மாகி 25 ஆண்​டு​கள் ஆகி​விட்​டது. இதன் வெள்ளி விழாவை முன்​னிட்டு அங்கு அவர் ரூ.930 கோடிக்​கும் மேற்​பட்ட திட்​டங்​களை தொடங்கி வைத்​தார். ரூ.7,210 கோடி மதிப்​பிலான திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார். இவற்​றில் குடிநீர் , நீர்ப்​பாசனம், தொழில்​நுட்​பக் கல்​வி, எரிசக்​தி, நகர்ப்​புற வளர்ச்​சி, விளை​யாட்டு மற்​றும் திறன்​மேம்​பாடு ஆகிய திட்​டங்​கள் அடங்​கி​யுள்​ளன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

பிஹார் தேர்தலில் முற்பட்ட வகுப்பு வேட்பாளர்கள் அதிகம்

ம.பி. சரணாலயத்தில் சபாரி சென்ற ராகுல் காந்தி