English
Reports emerged that former Tamil Nadu BJP president Annamalai was set to launch a new party. Following this, Annamalai went to Delhi and met BJP leaders in person for discussions. It was also said that he submitted his resignation letter then. An official announcement has now been released stating that the BJP leadership has accepted Annamalai’s resignation letter.

Tanglish
Tamilnadu munnal BJP thalaivar Annamalai pudhiya katchi thodanga iruppadhaga thagavalgal veliyagina. Idhanaitthodarndhu Annamalai Delhi sendru BJP thalaivargalai neril sendru aalosanai nadathinaar. Appodhu avar thanadhu rajinamaa kadithathai vazhangiyadhagavum sollappattadhu. Tharpodhu Annamalaiyin rajinamaa kadithathai BJP thalaimai aetriruppadhaga adhikaarappoorvamaana arivippu veliyagi irukkiradhu.

Tamil
தமிழ்நாடு முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை புதிய கட்சி தொடங்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதனைத்தொடர்ந்து அண்ணாமலை டெல்லி சென்று பாஜக தலைவர்களை நேரில் சென்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியதாகவும் சொல்லப்பட்டது. தற்போது அண்ணாமலையின் ராஜினாமா கடிதத்தை பாஜக தலைமை ஏற்றிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

மூலதளம்: India News
Click the link above to read the full article on the original website.

