English
During the Hajj pilgrimage, a video of former Pakistan cricket captain Wasim Akram throwing a stone at Satan in his bowling style went viral and sparked debate. His friend Fakhar Alam has explained that the video was made after persuading him, in order to impress his fans.
Tanglish
Hajj payanaththin pothu Paakisthaan munnaal krikket kaepdan Vaseem Akram thanathu panthuveechchu baaniyil saiththaan meethu kal erintha veediyo vairalaagi vivaathaththai aerpaduththiya nilaiyil, avarathu rasigargalaik kavarae avarai sammathikka vaiththu antha veediyovai eduththathaaga avarathu nanbar Fakar Aalam vilakkiyullaar.
Tamil
ஹஜ் பயணத்தின் போது பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வசீம் அக்ரம் தனது பந்துவீச்சு பாணியில் சைத்தான் மீது கல் எறிந்த வீடியோ வைரலாகி விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், அவரது ரசிகர்களைக் கவரவே அவரைச் சம்மதிக்க வைத்து அந்த வீடியோவை எடுத்ததாக அவரது நண்பர் ஃபகர் ஆலம் விளக்கியுள்ளார்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.


