English
12 people have died in a fire accident at an elderly home in the Horana - Anguruwathota - Padagoda area, and several others are reported missing, according to a BBC Sinhala Service reporter.
Tanglish
Horanai - Anguruvathotai - Padakoda paguthiyilulla mudiyor illathil yerpatta thee vibathil 12 per uyirizhanthullathudan, melum silar kaanamal poyullathaaga BBC Singala sevaiyin seithiyaalar therivikkindraar.
Tamil
ஹொரணை – அங்குருவாதோட்டை – படகொட பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் சிலர் காணாமல் போயுள்ளதாக பிபிசி சிங்கள சேவையின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.
