தஞ்சாவூர்: நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையில் இந்தி எழுத்துக்கள் தார் பூசி அழிப்பு!

English

Thanjavur: On the highway in Thanjavur, the Hindi letters on the nameboards placed in rural areas along the roadside, which were written in Tamil, English, and Hindi, were scratched out and erased. A few days ago, nameboards indicating the names of villages in Tamil, English, and Hindi were installed along the highway from Thanjavur to Pudukottai to mark the names of the villages in rural areas.


Tanglish

Thanjavur: Thanjavuril nedunchaalaiyil saalaiooram graamappurangalil vaikkappattirundha Tamil, Aangilam, Hindi mozhiil kurippidappattirundha peyarp palakaiyil Hindi ezhuthukal thaar poosi azhikkappattadhu. Thanjavur mudhal Pudukottai varai ulla nedunchaalaiyil, graamappurangalil ulla oor peyargalai kurikkum vagaial kadanda sila naatkalukku munbu Tamil, Aangilam, Hindi aagiya moondru mozhiyaalum oorin peyargalai kurippittu peyar palakaigal amaikkappattirundhadhu. Tamil Thanjavur: Nedunchaalaiyil vaikkappattirundha peyarp palakaiyil Hindi ezhuthukal thaar poosi azhippu! Thanjavur: Thanjavuril nedunchaalaiyil saalaiooram graamappurangalil vaikkappattirundha Tamil, Aangilam, Hindi mozhiil kurippidappattirundha peyarp palakaiyil Hindi ezhuthukal thaar poosi azhikkappattadhu. Thanjavur mudhal Pudukottai varai ulla nedunchaalaiyil, graamappurangalil ulla oor peyargalai kurikkum vagaial kadanda sila naatkalukku munbu Tamil, Aangilam, Hindi aagiya moondru mozhiyaalum oorin peyargalai kurippittu peyar palakaigal amaikkappattirundhadhu. Mooladhalam: Hindu Tamil Thisai : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: Tamizhaal inaivom Click the link above to read the full article on the original website.


Tamil

English

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நெடுஞ்சாலையில் சாலையோரம் கிராமப்புறங்களில் வைக்கப்பட்டிருந்த தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் குறிப்பிடப்பட்டிருந்த பெயர்ப் பலகையில் இந்தி எழுத்துக்கள் தார் பூசி அழிக்கப்பட்டது. தஞ்சாவூர் முதல் புதுக்கோட்டை வரை உள்ள நெடுஞ்சாலையில், கிராமப்புறங்களில் உள்ள ஊர் பெயர்களை குறிக்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழியிலும் ஊரின் பெயர்களை குறிப்பிட்டு பெயர் பலகைகள் அமைக்கப்பட்டிருந்தது.


Tamil

தஞ்சாவூர்: நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையில் இந்தி எழுத்துக்கள் தார் பூசி அழிப்பு!

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நெடுஞ்சாலையில் சாலையோரம் கிராமப்புறங்களில் வைக்கப்பட்டிருந்த தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியில் குறிப்பிடப்பட்டிருந்த பெயர்ப் பலகையில் இந்தி எழுத்துக்கள் தார் பூசி அழிக்கப்பட்டது.

தஞ்சாவூர் முதல் புதுக்கோட்டை வரை உள்ள நெடுஞ்சாலையில், கிராமப்புறங்களில் உள்ள ஊர் பெயர்களை குறிக்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழியிலும் ஊரின் பெயர்களை குறிப்பிட்டு பெயர் பலகைகள் அமைக்கப்பட்டிருந்தது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

மட்டைப் பிட்ச்களில் நாங்கள் மிகச் சிறந்த அணி – இங்கிலாந்து பலவீனங்களை ஒப்புக் கொண்ட மெக்கல்லம்

சேலம் வாழப்பாடி அருகே பாமக எம்எல்ஏ அருள் சென்ற கார் மீது தாக்குதல்: கண்ணாடி உடைப்பு