The unmanned spacecraft in the Gaganyaan project will be launched within the month of March: ISRO Chairman Narayanan’s statement.

சென்னை: ககன்​யான் திட்​டத்​தின் ஆளில்லா விண்​கலன் மார்ச் மாதத்​துக்​குள் விண்​ணில் செலுத்​தப்​படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் (இஸ்ரோ) தலை​வர் வி.​நா​ராயணன் கூறி​னார்.

அவர் ஹரிகோட்டாவில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இஸ்ரோ வரலாற்​றில் முதல்​முறை​யாக, செயற்​கைக்​கோள் நிலைநிறுத்​தப்​பட்ட பிறகும், கிரையோஜெனிக் இயந்​திரம் மீண்​டும் 100 விநாடிகள் இயக்​கப்​பட்டு வெற்​றிகர​மாக பரிசோ​திக்​கப்​பட்​டது பெரிய சாதனை​யாகும். இதன்​மூலம் பல்​வேறு செயற்​கைக் கோள்​களை, ஒரே ராக்​கெட்​டில் சுமந்து சென்று புவிவட்​டப் பாதைகளில் நிலைநிறுத்த முடி​யும்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Water inflow to Mettur Dam has decreased by 7,445 cusecs.

Vijay is going to watch me hoist the flag at the fort one day: Seeman’s extreme confidence.