“2 இளவரசர்கள், 2 ஊழல் குடும்பங்கள்” – ராகுல், தேஜஸ்வி குறித்து பிரதமர் மோடி காட்டம்

English

Muzafarpur (Bihar): "Two princes have made false promises to win the Bihar election battle. One is the prince of India's most corrupt family. The other is the prince of Bihar's most corrupt family. Both face thousands of crores of rupees in corruption charges. Both have been released on bail," Prime Minister Narendra Modi criticized during the election campaign. Speaking at an election campaign rally in Muzafarpur ahead of the Bihar Legislative Assembly elections, BJP senior leader and Prime Minister Narendra Modi said, "This is my first public meeting after the Sat festival celebrated in Bihar. The Sat festival is the pride of Bihar and the nation. Worship of Sat Devi is an expression of devotion to the mother. We are continuously striving to include the Sat festival in the UNESCO World Heritage list as one of humanity's finest celebrations."


Tanglish

English Muchabarpur (Bihar): “Bihar theerdhal poril vetri pera irandu ilavarasarkal poyyana vaakkuruthigalai aLi veesiyullanar. Oruvar Indhiyaavin mikavum oozhal nirainda kudumbathin ilavarasar. Matroruvar Biharin mikavum oozhal nirainda kudumbathin ilavarasar. Iruvar meethum aayirakkanakkaana kodi roopai oozhal kutrasaattukkal ullana. Iruvarum jaaminil veliye vandhullanar.” Ena theerdhal pirachaarathil prathamar Narendra Modi vimarsiththullaar. Bihar sattapperavaith theerdhalai munnittu Muchabarpuril nadandha theerdhal pirachaar pothukootathil uraiyaatriya BJP mootha thalaivarum prathamarumana Narendra Modi, “Biharil kondadappatta Saath Pandigaikkup piragaana enathu mudhal pothukootam idhu. Saath Pandigai Bihar matrum naattin perumai. Saath Devi vazhipaadu enbathu thaai meedhana bakthiyin velippaadu. Manitha kulathin oru sirandha vizhaavaaga Saath Pandigaiyai UNESCO ulaga paarampariya pattiyaLil serkka naangal thodarnthu paadupadugiroam. Tamil “2 ilavarasarkal, 2 oozhal kudumbangal” – Rahul, Tejaswi kuriththu prathamar Modi kaattam Muchabarpur (Bihar): “Bihar theerdhal poril vetri pera irandu ilavarasarkal poyyana vaakkuruthigalai aLi veesiyullanar. Oruvar Indhiyaavin mikavum oozhal nirainda kudumbathin ilavarasar. Matroruvar Biharin mikavum oozhal nirainda kudumbathin ilavarasar. Iruvar meethum aayirakkanakkaana kodi roopai oozhal kutrasaattukkal ullana. Iruvarum jaaminil veliye vandhullanar.” Ena theerdhal pirachaarathil prathamar Narendra Modi vimarsiththullaar. Bihar sattapperavaith theerdhalai m


Tamil

English

முசாபர்பூர் (பிஹார்): “பிஹார் தேர்தல் போரில் வெற்றி பெற இரண்டு இளவரசர்கள் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளனர். ஒருவர் இந்தியாவின் மிகவும் ஊழல் நிறைந்த குடும்பத்தின் இளவரசர். மற்றொருவர் பிஹாரின் மிகவும் ஊழல் நிறைந்த குடும்பத்தின் இளவரசர். இருவர் மீதும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இருவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.” என தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு முசாபர்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவரும் பிரதமருமான நரேந்திர மோடி, “பிஹாரில் கொண்டாடப்பட்ட சாத் பண்டிகைக்குப் பிறகான எனது முதல் பொதுக்கூட்டம் இது.

சாத் பண்டிகை பிஹார் மற்றும் நாட்டின் பெருமை. சாத் தேவி வழிபாடு என்பது தாய் மீதான பக்தியின் வெளிப்பாடு. மனித குலத்தின் ஒரு சிறந்த விழாவாக சாத் பண்டிகையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்க நாங்கள் தொடர்ந்து பாடுபடுகிறோம்.


Tamil

“2 இளவரசர்கள், 2 ஊழல் குடும்பங்கள்” – ராகுல், தேஜஸ்வி குறித்து பிரதமர் மோடி காட்டம்

முசாபர்பூர் (பிஹார்): “பிஹார் தேர்தல் போரில் வெற்றி பெற இரண்டு இளவரசர்கள் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளனர். ஒருவர் இந்தியாவின் மிகவும் ஊழல் நிறைந்த குடும்பத்தின் இளவரசர். மற்றொருவர் பிஹாரின் மிகவும் ஊழல் நிறைந்த குடும்பத்தின் இளவரசர். இருவர் மீதும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இருவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.” என தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு முசாபர்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பாஜக மூத்த தலைவரும் பிரதமருமான நரேந்திர மோடி, “பிஹாரில் கொண்டாடப்பட்ட சாத் பண்டிகைக்குப் பிறகான எனது முதல் பொதுக்கூட்டம் இது. சாத் பண்டிகை பிஹார் மற்றும் நாட்டின் பெருமை. சாத் தேவி வழிபாடு என்பது தாய் மீதான பக்தியின் வெளிப்பாடு. மனித குலத்தின் ஒரு சிறந்த விழாவாக சாத் பண்டிகையை யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்க நாங்கள் தொடர்ந்து பாடுபடுகிறோம்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

தேசியத் தலைவர்கள் விழாவை எல்லா சமூகத்தினரும் கொண்டாட வேண்டும்: சிபிஆர் வேண்டுகோள்

<div>“பெரிய வெற்றி”; பூசான் சந்திப்புக்குப் பின்னர் டிரம்ப், ஜின்பிங் கூறியது என்ன? – BBC</div>