Central team members who studied the moisture content of paddy in Thanjavur, Trichy, and Pudukkottai districts

தஞ்சாவூர் / திருச்சி/ புதுக்கோட்டை: தஞ்​சாவூர், திருச்​சி, புதுக்​கோட்டை மாவட்​டங்​களில் நெல்​லின் ஈரப்​பத்தை மத்​தி​யக் குழு​வினர் நேற்று ஆய்வு செய்​தனர். தமிழகத்​தில் வடகிழக்​குப் பரு​வ​மழை​யால் நெல் மூட்​டைகள் நனைந்​துள்​ளன. எனவே, 22 சதவீதம் வரை ஈரப்​ப​த​முள்ள நெல்லை கொள்​முதல் செய்ய மத்​திய அரசிடம், தமிழக அரசு அனு​மதி கேட்​டது.

இதையடுத்​து, ஈரப்​ப​தம் தொடர்​பாக ஆய்வு செய்ய மத்​திய அரசு 3 குழுக்​களை அமைத்​தது. இக்​குழு​வைச் சேர்ந்த பி.கே.சிங், ஷோபித் சிவாச், ராகேஷ் பரலா ஆகியோர் தஞ்​சாவூர் அருகே ஆலக்​குடி​யில் உள்ள நேரடி நெல் கொள்​முதல் நிலை​யத்​தில் நேற்று நெல்​லின் ஈரப்​ப​தம் தொடர்​பாக ஆய்வு செய்​தனர்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Nainar Nagendran assures that demands will be resolved once the BJP alliance comes to power.

Coastal district headquarters in turmoil | Undercover agent