English
Amidst the cluster bomb attacks and aerial warnings carried out by Iran causing significant impact on the Israeli people, various questions have arisen regarding the course and outcome of this war.
Tanglish
Iraan nadaththiya kilastar kunduth thaakkuththalkaL matRum vaanvazhi echcharikkaigaLal Israeliya makkaL perum paathippirkullaagi varum nilaiyil, indhap porin pookku matRum adhan mudivu kuriththup palveru kelvigal ezhundhullaNa.
Tamil
இரான் நடத்திய கிளஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் வான்வழி எச்சரிக்கைகளால் இஸ்ரேலிய மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வரும் நிலையில், இந்தப் போரின் போக்கு மற்றும் அதன் முடிவு குறித்துப் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.