English
In Thoothukudi district, while the police investigation is ongoing in the case of a 12th-grade student’s death, the student's family and relatives are protesting by refusing to accept her body.
Tanglish
Thoothukkudi mavaattathil 12-aam vaguppu padikkum maanavi uyirilandha vazhakkil kaavalthurai visaaraṇai nadappadru varum nilaiyil maanaviyin kudumbaththinar matrum uravinar avarin udalai peramal poraattam nadathi varugirargal.
Tamil
தூத்துக்குடி மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி உயிரிழந்த வழக்கில் காவல்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரின் உடலைப் பெறாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மூலதளம்: BBC News தமிழ்
Click the link above to read the full article on the original website.