Debate Arena: Internal Party Pressure; National Crisis – Will TTV Dhinakaran Handle It?

நவம்பர் 9. வியாழக்கிழமை காலை ஊடகங்களில் வெளியான முதல் தெறிப்புச் செய்தியே, “ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ், மிடாஸ், சுரானா குழுமம், டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வீடு, நிறுவனங்களில் ரெய்டு. இந்தியா முழுவதும் 4 பெருநகரங்களில் 187 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்” என்பதுதான். ஒட்டுமொத்த ஊடக கண்காணிப்பும் தினகரன் வீட்டுப்பக்கம் திரும்ப அவரோ மனைவி, மகளுடன் மிக இயல்பாக கோ பூஜையில் ஈடுபட்டுவந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சற்றும் அலட்டிக்கொள்ளாமல் பதிலளித்த டிடிவி தினகரன், இதற்கு முன் இல்லாத அளவுக்கு மத்திய அரசை சரமாரியாக விமர்சித்தார்.


மூலதளம்:


Click the link above to read the full article on the original website.

More From Author

Debate Arena: One Year of Currency Demonetization; In Your View

Debate: Should Dhoni give way to the young players?